நானுஓயா கிரிமிட்டியில் நல்லடக்கத்திற்கு இடம் கோரி மக்கள் அமைதிப் போராட்டம்.

0
201

நானுஓயா கிரிமிட்டிய பிரதேசத்தில் சுமார் 8 வருடங்களுக்கு மேலாக மரணிப்போரின் உடல்களை அடக்கம் செய்வதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தினை தனி நபர் ஒரு அபகரித்து அவ்விடத்தில் புதிய வீட்டினை அமைத்து , மின்சாரம் பெற்றதுக்கு எதிராக இப்பிரதேச மக்கள் ஒன்றினைந்து அமைதியான போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது

இப் போராட்டம் நுவரெலியா – தலவாக்கலை பிரதான வீதியில் கிரிமிட்டி பிரதான நகரில் இவ்வார்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது

உடல்களை அடக்கம் செய்ய இவிடத்தினை வழங்க கோரியும், பொலிஸார் முறையான விசாரணை செய்ய வேண்டும் என வலியுறுத்தி இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

டி.சந்ரு செ.திவாகரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here