நுவரெலியா மாவட்டத்தில் நானுஓயா நகரில் இன்று ஆரம்பப் பிரிவு பிரதேச வைத்தியசாலை திறந்துவைக்கப்பட்டது.
நவீன வசதிகளுடன் புதிய கட்டிடத்தில் இந்த பிரதேச வைத்தியசாலை இயங்குகிறது.
குறித்த பிரதேசத்தில் இந்த வைத்தியசாலை நவீன வசதிகளுடன் இந்த வைத்தியசாலை திறந்துவைக்கப்பட்டுள்ளமை குறித்து மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
செய்தி – முரளிதரன்


