நீர்கொழும்பு பிரதான தபாலகம் திறப்பு

0
4

நீர்கொழும்பு பிரதான தபாலகம் வெள்ளிக்கிழமை (22) திறக்கப்பட்டிருந்த போதிலும் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே தபால் ஊழியர்கள் பணிக்கு வந்திருந்தனர்.

இதன் காரணமாக தபால் சேவை ஊழியர்களின் பணிகள் ஸ்தம்பித்து காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here