நுவரெலியாவில் வசந்தகால மோட்டார் சைக்கிள் ஓட்டப்போட்டி!

0
136

நுவரெலியா வசந்த காலத்தை முன்னிட்டு வருடந்தோறும் நடைபெறும் மோட்டார் சைக்கிள் ஒட்டப் போட்டிகள் 07.04.2018 அன்று நுவரெலியாவில் நடைபெற்றது.

நுவரெலியா மகாஸ்தோட்ட – பிளக்பூல் பிரதான வீதியில் இந்த மோட்டர் சைக்கிள் போட்டி காலை 10 மணியளவில் ஆரம்பமாகி மதியம் 2 மணியளவில் நிறைவடைந்தன.

110810

இலங்கை மோட்டார் ஒட்ட சங்கம் மற்றும் நுவரெலியா மோட்டார் ஒட்ட கழகம் ஆகியன இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தன.

இதன்போது அதிகளவான உள்நாட்டு, வெளிநாட்டு பார்வையாளர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிதக்கது.

(க.கிஷாந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here