நுவரெலியா ஸ்ரீ காயத்திரிஅன்னை பீடத்தில் பௌர்ணமி விசாக பூர்ணிமா விசேட பூசை!!

0
141

நுவரெலியா ஸ்ரீ லங்காதீஸ்வரர் ஸ்ரீ காயத்திரிஅன்னை பீடத்தில் பௌர்ணமி விசாய பூர்ணிமா விசேட பூசை (27)காலை இடம்பெற்றது.

ஆலய தலைவர் எஸ்.மோகன் தலைமையில் இடம்பெற்ற இந்த விசேட பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அங்கு இடம்பெற்ற மகாயாகம்,பிரார்த்தனை, தியானம் காயத்திரி அம்மன் அலங்காரம் மற்றும் சுவாமிகள் உள்வீதி வலம் வருதல் குருபூஜை ,மற்றும் பஜனை என விசேட நிகழ்வுகளில் பக்தியுணர்வுடன் கலந்துகொண்டு ஆசிபெற்றனர்.

இதன்போது இந்தியா பாண்டிசேரியிலிருந்து விசேடமாக வருகை தந்திருந்த சித்த வைத்தியர் பி.எஸ்.உலகநாதன் சுவாமிகள் இப்பூஜைகளில் கலந்துகொண்டு “நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ” எனும் தொணியில் அருட்சொற்பொழிவு நடத்தினார்.

அக்கரப்பத்தனை நிருபர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here