நேற்று பதிவான கொவிட் மரணங்கள் 62.

0
189

நாட்டில் மேலும் 62 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இதனை உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய நாட்டில் இதுவரையில் பதிவான மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 2,073 ஆக உயர்வடைந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here