நோர்வூட் ஸ்ரீ முருகன் ஆலய வருடாந்த தேர்திருவிழா!!

0
150

ஈழத்து பழனி ஸ்ரீ நோர்வூட் முருகன் ஆலயத்தின் வருடாந்த தேர்திருவிழா 30.03.2018. வெள்ளிகிழமை இடம் பெற்றது.

வசந்த மண்டப பூஜைகள் இடம் பெற்று அம்பாள், முருகன் பெருமான், விநாயகர் ஆகிய தெய்வங்களும் நோர்வூட் நகரை வலம்வந்தது

இந்த தேர்திருவிழாவில் அம்பாள் , முருகபெருமான், விநாயகர் ஆகிய தெய்வங்களின் தேர்கள் பக்தர்களினால் வடம் பிடித்து உள்வீதி வலம் வந்தது.

vlcsnap-2018-03-30-03h20m40s161 vlcsnap-2018-03-30-03h22m20s137 vlcsnap-2018-03-30-03h22m57s250

இதன் போது பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டமையும் குறிப்பிடதக்கது.

 

(பொகவந்தலாவ நிருபர் .எஸ்.சதீஸ்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here