பண்டாரவல எல்ல பகுதியில் உள்ள மலைப்பிரதேசத்தில் ஏற்பட்ட தீயினால் சுமார் 300 ஏக்கர் நாசமாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த தீ பரவலுக்கான காரணம் தெரியவில்லை, இந்த தீ பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வராவிட்டால் இராவணா எல்லைவரை தீ பரவலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.