பாடசாலை மாணவர்களுக்காக அறிமுகமாகின்றது புதிய மென்பொருள்!!

0
201

2023 ஆம் ஆண்டில் பாடசாலை நூல்கள் தேவைப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை கண்டறிய மென்பொருள் அறிமுகப்படுத்தப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.அடுத்த வருடம் மார்ச் மாதத்திற்குள் மாணவர்களுக்கு அத்தியாவசிய பாடப்புத்தகங்களை வழங்குவதற்கு இந்த மென்பொருள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here