Top Newsபிரதான செய்திகள் பால் தேநீர் விலையும் அதிகரிப்பு! By mrads - July 10, 2025 0 14 FacebookTwitterPinterestWhatsApp இறக்குமதி செய்யப்பட்ட பால் மாவின் விலை அதிகரிக்கப்பட்ட நிலையில், பால் தேநீர் ஒன்றின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்படும் என்று சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.