பிரபாகரன் மண்ணையும் மக்களையும் இயற்கையும் சுவாசித்த உத்தம மனிதன்- மனம் திறந்த இராணுவ சிப்பாய்!

0
187

பிரபாகாரன் மாதிரி ஒருவர் இருந்திருந்தால் இந்த நாடு இவ்வாறு வீழ்ந்திருக்காது என முன்னாள் இராணுவ சிப்பாய் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

மண்ணையும் மக்களையும் இயற்கையும் சுவாசித்த உத்தம மனிதர் அவர். அடக்குமுறைகளுக்கு எதிராகவே அவர் போராடினாரே தவிர சிங்கள மக்களுக்கு எதிராக அல்ல. அவர் இருந்திருந்தால் இலங்கையின் ஒரு பிடி மண்ணும் எதிரி அபகரிக்கவே எண்ணியிருக்க மாட்டான்.

ஒழுக்கம் ,நிர்வாக திறன் சர்வதேச ஆழுமை எல்லாம் நம் நாட்டு தலைவர்களைவிட அவரிடம் உயர்வாகவே காணப்பட்டது. இந்த நாட்டை சரியாக வழிநடத்தி சென்றிருப்பார் என அசைக்க முடியாத நம்பிக்கை எமக்கு உண்டு என அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here