பிரேசிலின் பெற்றோபொலிஸ் நகரில் ஏற்பட்ட வெள்ளத்தில் இதுவரை 104 பேர் உயிரிழப்பு

0
135

பிரேசிலின் பெற்றோபொலிஸ் நகரில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவினால் இதுவரை 104 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் 13 குழந்தைகள் உள்ளடங்குகின்றனர்.

இந்நிலையில் தொடர்ந்தும் மீட்புப் பணிகள் இடம்பெற்று வருவதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here