”பீஸ்ட்” பட புதிய போஸ்டர் வெளியிட்ட சன்பிக்சர்ஸ்

0
160

beast ‘பீஸ்ட்’ படத்தில் அரபிக் குத்துப்பாட்டு: சன்பிக்சர்ஸ் அப்டேட்தளபதி விஜய் நடித்த ‘பீஸ்ட்’ திரைப்படம் வரும் தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படத்தின் சூப்பர் போஸ்டர் ஒன்றை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளதுஇந்த படத்தில் இடம்பெற்றுள்ள அரபி குத்து பாட்டு ஒன்று வரும் பிப்ரவரி 14ஆம் தேதி வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும் இதுகுறித்து சமீபத்தில் வெளியிட்ட வீடியோவில் இயக்குனர் நெல்சன் இசையமைப்பாளர் அனிருத் மற்றும் பாடலாசிரியர் சிவகார்த்திகேயன் ஆகிய மூவரும் பேசும் ஜாலியான வீடியோ வைரலானது.

இந்நிலையில், இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் பீஸ்ட் படத்தில் இடம்பெற்றுள்ள அரபிக் குத்துப் பாடல் வெளியாகவுள்ள நிலையில், காதலர் தினத்தை முன்னிட்டு இதன் போஸ்டரை சன்பிக்ஸர்ஸ் வெளியிட்டுள்ளது. அதில், நடிகர் விஜய் – பூஜா ஹெக்டெ இருவரும் மாடர்ன்ஸ் டிரெஸ்ஸில் ஸ்டைலாக இருப்பது போன்ற புகைப்படம் வைரலாகி வருகிறது.#ArabicKuthu

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here