தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அமைச்சர் லக்ஷ்மன் கிரிஎல்ல அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் புதிதாக தார் இடப்பட்டு புனரமைக்கப்பட்ட ஜினாநந்த மாவத்தையை அமைச்சர் மனோ கணேசன் அவர்கள் மேற்பார்வையிட்ட போது.