புதுச்சேரி முதலமைச்சர்,போக்குவரத்து அமைச்சர்,சுற்றுலா அமைச்சர் ஆகியோரை வியாழேந்திரன்,செந்தில் தொண்டமான் சந்திப்பு!

0
211

இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் மற்றும் பிரதமரின் இணைப்பு செயலாளர் செந்தில் ஆகியோர் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசுவாமி, போக்குவரத்து அமைச்சர் சந்திரா பிரியங்கா, சுற்றுலாத்துறை அமைச்சர் லக்ஷ்மி நாராயணன் மற்றும் திரு சண்முகம் ஆகியோரை இராஜாங்க சதாசிவம் வியாழேந்திரன் மற்றும் பிரதமரின் இணைப்பு செயலாளர் செந்தில் தொண்டமான் ஆகியோர் சந்தித்து கலந்துரையாடினர்.

இச் சந்திப்பின் போது, புதுச்சேரிக்கும் இலங்கைக்கும் இடையிலான சுற்றுலா மற்றும் கலாச்சார துறைகளை வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டது.

அத்துடன் காரைக்காலில் இருந்து யாழ்ப்பாணம் வரை ஆரம்பிக்கவிருக்கும் கப்பல் சேவையை கிழக்கு மாகாணம் வரை நீடிப்பது தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here