புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேற்றில் மாற்றம்!
கடந்த வருடம் இடம்பெற்ற புலமைப்பரிசில் பெறுபேறுகள் மீள்பதிப்பீட்டின் மூலம் 234 மாணவர்களின் புள்ளிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இம்முறை மீள் மதிப்பீட்டுக்கு சுமார் இருபதாயிரம் விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்ற போதும் அதில் 234 மாணவர்களின் புள்ளிகள் மாத்திரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
புள்ளிகள் அதிகரிக்கப்பட்டுள்ள மாணவர்களின் விபரங்கள் சம்பந்தப்பட்ட அதிபருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஷான் சதீஸ்