புலமைப் பரிசில் பரீட்சையில் மகன் வெற்றிபெறவில்லை!! தாயின் விபரீத முடிவு!!

0
137

தற்போது வெ ளி யான புலமை பரீட்சையில் தனது மகன் பரீட்சை வெ ட் டு ப்புள்ளிக்கு குறைவான புள்ளியை பெற்றதால் தாயொருவர் உ யி ரை மாய்க்க மு யன் றுள்ள ச ம் ப வம் ஒன்று ப தி வாகியுள்ளது.

கிளிநொச்சி பகுதியில் நேற்றைய தினம் இந்த ச ம் ப வம் இடம்பெறுள்ளது. கடந்த ஞா யி றுக்கிழமை பரீட்சை பெறுபேறுகள் வெ ளி யா கி இருந்த நி லை யில் தனது மகன் வெ ட் டு ப்புள்ளிக்கு குறைவான புள்ளிகளை பெற்றமையால் தாய் ம ன மு டை ந் து காணப்பட்டுள்ளார்.

இதனையடுத்து த வ றா ன மு டி வெடுத்து தனது உ யி ரை மாய்க்க மு யன் ற நி லை யில் வீட்டினரால் மீ ட் கபட்டு வைத்திய சாலையில் அனுமதிக்கபப்ட்டுள்ளதாகவும் கூறப்ப டு கின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here