பேராசிரியர் திஸ்ஸ விதாரணவின் பூதவுடலுக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இறுதி அஞ்சலி!

0
6

சிரேஷ்ட அரசியல்வாதியுமாகவும், எழுத்தாளருமாகவும், விமர்சகருமாகவும், கல்வியியல் ஆய்வாளருமான மறைந்த பேராசிரியர் திஸ்ஸ விதாரன அவர்களின் உடலுக்கு, ஐக்கிய தேசியக் கட்சி தலைவரும் மற்றும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்க நேற்று (15) மாலை இறுதி மரியாதை செலுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here