பொகவந்தலாவ நிலையத்தின் ஏற்பாட்டில் கிராமத்துக்கு ஒரு பொலிஸ்சேவையின் இடம்பெற்ற நிகழ்வுகள்!!

0
150

பொகவந்தலாவ நிலையத்தின்ஏற்பாட்டி கிராமத்துக்கு ஒருபொலிஸ்சேவையின் இடம் பெற்றநிகழ்வுகள்.

இலங்கைபொலிஸ்தினைக்களத்தின்பொலிஸ்மா அதிபர் பூஜித்தஜெயசுந்தர அவர்களின்பணிப்புரைக்கமைய கிராமத்துக்குஒரு பொலிஸ்நிலையம்அமைப்போம் எனும்வேலைத்திட்டத்தின் கீழ் பொகவந்தலாவபொலிஸ்நிலையத்தில்பொறுப்பதிகாரி கே.சி.தர்மபிரிய தலைமையில் கிராமத்துக்கு ஒருபொலிஸ்நிலையம் அமைக்கும்வேலைதிட்டம் அண்மையில் பாெகவந்தலாவ டின்சின் பகுதியில்இடம் பெற்றது. இதன் இருதி நிகழ்வு09.07.2018.திங்கள் கிழமைபொகவந்தலாவ டின்சின் சௌமியபவான் கலாசார மண்டபத்தில்இடம்பெற்றது.

இதன் போது பிரதமஅதிதியாக அட்டன்பொலிஸ்வலயத்திற்கு பொறுப்பானபொலிஸ் அத்தியட்சகர் ரவிந்திரஅம்பேபிட்டிய மற்றும் நோர்வூட் காேட்டத்திற்கு பொறுப்பான உதவிபொலிஸ் அத்தியட்சகர்திஸ்ஸவித்தானகே மற்றும்பொகவந்தலாவ பிரதேசத்தில்பொறுப்பான கிராமஉத்தியோகத்தர்கள்பொகவந்தலாவபிரதசபாடசாலையின் அதிபர்கள்மற்றும் படசாலை மாணவர்கள்ஆகியோர் கலந்து கொண்டதோடு கலைநிகழ்வுகளில் கலந்து கொண்டமாணவர்களுக்கு சான்றுதல்களும்வழங்கிவைக்கபட்டதோடுபொகவந்தலாவபொலிஸ்நிலையத்தினால் ஏற்பாடுசெய்யட்டிருந்த மென்பந்து கிரிகட்சுற்றுபோட்டி மற்றும் கரபந்தாட்டபோட்டிகளில் வெற்றிபெற்றஅணிகளுக்கு கேடயங்கள்வழங்கிவைக்கபட்டமையும்குறிப்பிடதக்கது.

 

(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here