பொது கழிவறையில் பாதி கதவு இருப்பது ஏன் தெரியுமா?

0
221

பொது இடங்களில் அமைந்திருக்கும் மலசலக்கூடங்களில் உள்ள கதவுகள் கீழும் மேலும் சற்று குறைவாக தான் இருக்கும்.

பொது கழிப்பறைகளின் அமைப்பு
இது போல் வடிவமைப்புக்கு என்ன காரணம் என யாராவது சிந்தித்துள்ளீர்களா? இதற்கு பல காரணங்களால் நாம் சொன்னாலும் அதற்கு பின்னணியில் இருப்பது ஒரு காரணம் மட்டும் தான்.

இந்த போன்ற மலசலக்கூட அமைப்பு வணிக வளாகங்கள், அலுவலகங்கள், திரையரங்குகள் என பல இடங்களில் இருக்கும். இதனால் கழிபறையில் உட்பகுதியில் இருப்பவரின் கால்கள் மட்டும் தலையை வெளியிலிருந்து பார்க்க முடியும்.

ஆண்கள், பெண்கள் என இருபாலாருக்கும் வேறுவேறாக காணப்படும் போது இதனை மாற்றி பயன்படுத்தினாலும் அதனை நாம் பார்க்கலாம்.

அரைவாசி கதவு இருப்பதற்கான காரணங்கள்
அந்த வகையில் நாம் பல இப்படியான ஒரு அமைப்பு வருவதற்கு முதற் காரணம் எமெர்சென்சியை குறிக்கும். ஏனெனின் மலசலக்கூடத்தில் யாராவது மயங்கி விழுந்தாலோ அல்லது உடல் நிலைக்குறைபாடு காரணமாக உட்கார்ந்து இருந்தோலோ இவ்வாறு இருக்கும் போது இலகுவாக கண்டுபிடித்துக் கொள்ளலாம்.

மேலும் மலசலக்கூடங்களில் எண்ணற்ற நபர்கள் பயன்படுத்துவார்கள் இதனால் அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கும். இதற்கு இவ்வாறு கதவு இருப்பதால் சுத்தம் செய்ய இலகுவாக இருக்கும். பாதியளவு கழிப்பறைகள் என்பதால் தண்ணீரும் இலகுவாக வெளியில் சென்று விடும். இதனால் நோய்கள் பரவுவது தடுக்கப்படுகிறது.

பொது கழிப்பறை என்பதால் பாலியல் ரீதியான பிரச்சினைகள் நடப்பது இலகுவாக இருக்கும். இதனால் இவ்வாறான அமைப்பு இருந்தால் இலகுவில் அதனை வெளியில் இருக்கும் ஒரு நபர் கண்டுக் கொள்ளலாம் என்பதற்காகவும் தான் இவ்வாறான அமைப்புகள் செய்யப்பட்டுள்ளது.
கழிப்பறை கட்டுமான பணியில் இருப்பவர்கள் இவ்வாறு கதவு வகைக்கும் போது பணச் செலவும் குறைவாக தான் இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here