மடக்கும்பரயில் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த தேர்திருவிழா!!

0
149

மடக்கும்பர தோட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த திருவிழா உற்சவம் கடந்த 19-04- 2018
ஆரம்பமானது.

இவ்உற்சவத்தில் 22-04- 2018 இடம்பெற்ற காவடி சாத்தும் பூஜையில் மத்திய மாகாணசபை உறுப்பினர்
சரஸ்வதி சிவகுரு உட்பட பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

01 04

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here