மண்மேடு விழுந்ததில் பாடசாலை மாணவன் பரிதாப மரணம்

0
24

கண்டி – தெல்தெனிய, தன்னலந்த பகுதியில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்தார்.

இச் சம்பவம் இன்று (20) காலை இடம்பெற்றுள்ளது.இந்த சம்பவத்தில் 16 வயதுடைய மாணவன் ஒருவரே உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மண்மேடு சரிந்ததில் வீடு முற்றாக நீரில் மூழ்கியுள்ளது.

கண்டி அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் மண்மேட்டை அகற்றும் பணியை ஆரம்பித்துள்ளனனர்.சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here