அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் சமூக வலைத்தள பக்கத்தில், முன்னாள் ஜனாதிபதியும், ஜன நாயக கட்சியை சேர்ந்தவருமான ஒபாமாவை அவமதிக்கும்வகையில் ஒரு வீடியோ வெளியிடப் பட்டு இருந்தது.
காட்டு விலங்குகள் தோன்றும் வீடியோவில், விலங்குகளின் முகத்துக்கு பதிலாக ஒபாமா, அவ ருடைய மனைவி மிச்செல் ஆகியோரின் முகங்கள் பொருத்தப்பட்டு இருந்தன. 62 விநாடிகள் ஓடும்வகையில் வீடியோ இருந்தது.




