புவி வெப்பமடைதலைக் கட்டுப்படுத்துவதில் காடுகள் மற்றும் மரங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்தும். கெல்சி மற்றும் மாகாஎளிய பாடசாலையின் சுற்று சூழலை பாதுகாக்கும் நோக்கிலும் நானுஒயா பொலிஸ் பொறுப்பதிகாரி வியாழக்கிழமை பாடசாலை அதிபர் என்டனி தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது அத்துடன் மாணவர்களுக்கு மரக்கன்றுகள் விநியோகிக்கப்பட்டதைடுத்து பாடசாலை வளாகத்தில் மரநடுகையும் நடைபெற்றது.
இன்றும் நானுஒயா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட அதிகமான பாடசாலைகளில் தேசிய கோடி ஏற்றியும் , மரங்கள் நாட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
டி.சந்ரு செ.திவாகரன்