மரமுறிந்து வீழ்ந்தமையினால் உடரட்ட ரயில் சேவை இரண்டு மணித்தியாலயம் ஸ்தம்பிதம்!!

0
158

நாவலபிட்டி இருந்து இங்குருஓயா பகுதியின் ரயில் பாதையில் பாரிய மரமொன்று வீழ்ந்தமையினால் இரண்டு மணித்தியாலங்களின் பின் உடரட்ட ரயில் சேவை வழமைக்கு திரும்பியதுஇங்குருஓயா கலபட 93 வது மைல்கல் பகுதியிலே 02.04.2018 காலை 8 மணியளவில் கருப்பன்தேயிலை மரமொன்று ரயில் பாதையில் முறிந்து வீழ்ந்தது.

01 (1) 01 (2)

முறிந்து வீழ்ந்த மரத்தை நாவலப்பிட்டி ரயில் கடவை ஊழியர்களினால் வெட்டி அகற்றிய பின் 8 மணிமுதல் தடைப்பட்டிருந்த ரயில் சேவை 10 மணியின் பின்னர் வழமைக்கு திரும்பியதாக நாவலபிட்டி ரயில் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here