மஸ்கெலியாவிலிருந்து இரண்டாவது பாதயாத்திரை குழு கதிர்காமத்தை நோக்கி பயணம்

0
141
மலையகத்திலிருந்து கதிர்காமத்திற்கான  பாதயாத்திரையை முருகன்  பக்தர்கள் ஆரம்பித்துள்ளனர்

எதிர்வரும் ஜூலை மாதம் ஆரம்பமாகவுள்ள கதிர்காம கொடியேற்ற பெருவிழாவில் கலந்துகொள்ளும் வகையில் 01.07.2018 மாலை மஸ்கெலியா நல்லத்தண்ணி மரே பகுதியை சேர்ந்த 150 பக்தர்கள் தனது பாதயாத்திரையை ஆரம்பித்துள்ளதுடன் இதில் 40 பெண் பக்கத்தர்களும் கலந்துகொண்டுள்ளனர்.
DSC02227
ஜூலை மாதம் 13 ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் ஆடிப்பெருவிழாவில் கலந்துகொள்ள பாதயாத்திரையை ஆரம்பித்துள்ள இரண்டாவது யாத்திரை குழுவினர் 02.07.2017  அட்டன் நகரை வந்தடைந்தனர். தொடர்ந்து  வெளிமடை பண்டாரவளை எல்ல வழியாக கதிர்காமத்தை சென்றடையவுள்ளார்கள்.
நோட்டன் பிரிட்ஜ்  நிருபர்  மு.இராமச்சந்திரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here