மஸ்கெலியாவில் பாதை திறப்பு நிகழ்வு!

0
143

மஸ்கெலியா டீ சைட் சந்தியிலிருந்து காட்மோர் வரையான சுமார் 8 கிலோ மீற்றர் பாதையினை மக்களின் வேண்டுகோளுக்கிணங்க தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சருமான பழனி திகாம்பரம் அவர்களின் நிதியொதுக்கீட்டில் புனரமைப்பதற்கான ஆரம்ப நிகழ்வு 20-05-2018 திகதியன்று மொக்கா தோட்டத்தில் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர், பிரதி தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேசஃநகர சபை உறுப்பினர்கள் மற்றும் அங்கத்தவர்கள்; கலந்து கொள்ளவுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here