நுவரெலியா கல்வி வலயம் தங்கக்கலை த.ம.வித்தியாலயத்திருந்து வரலாற்றிலே முதல் முறையாக பதினாறு வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப்போட்டியில் பங்கு கொள்வதற்கான சிறந்த நேரத்தை பதிவு செய்து தகுதியை டில்லான் பெற்றுள்ளார். எதிர்வரும் காலங்களில் மேலும் சாதனைகளை படைக்க நல்வாழ்த்துகள்.
ஷான்சதீஸ்