தைப்பொங்கல் இரண்டாவது நாளான 16.01.2019 அன்று மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகின்றது.இதனையொட்டி மலையக பகுதிகளில் 16.01.2019 அன்று மாட்டு பொங்கல் வெகுவிமர்சையாக கொண்டாடப்படுகிறது.
மாடுகளை நீராட்டி நிறம்பூசி சுபநேரத்தில் பொங்கல் பொங்கி இறைவனை வணங்கி மாடுகளுக்கு பொங்கல் ஊட்டி நன்றி செலுத்தினார்கள்.
![]()
விவசாய நடவடிக்கைக்கு விவசாயிகளுக்கு உதவிபுரியும் மாடுகள் 16.01.2019 அன்றைய தினம் நன்றி தெரிவிக்கும் வகையில் பூஜை நிகழ்வு இடம்பெறுகிறது.
(க.கிஷாந்தன்)



