மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

0
98

பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து கட்டணத்தை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் விலை குறைக்கப்பட்டதை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here