மாவனெல்ல மண்சரிவில் நால்வரை மீட்கும் பணி தீவிரம்!!

0
218

மாவனெல்ல தெவனகல்ல பகுதியில் இடம்பெற்ற மண்சரிவில் நான்கு பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து காணாமல் போன நால்வரையும் தேடும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக மேலும்  தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here