மின்சார கட்டணத்தை 6.8 சதவீதத்தினால் அதிகரிப்பது தொடர்பான தீர்மானம் இந்த மாதம் 15 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னதாக வெளியாகும் என பொதுப் பயன்பாடுகள் ஆணை குழுவின் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மின்சார கட்டண திருத்துங்கள் தொடர்பான பொது ஆலோசனை செயல்முறை தற்போது நடைபெற்று வருகிறது.
மின்சார கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என இலங்கை மின்சார சபை முன்மொழிந்துள்ள நிலையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.




