மின் கட்டண குறைப்பு திருத்தப்பட்ட ஆலோசனை இன்று சமர்ப்பிப்பு

0
26

மின்சார கட்டணத்தை குறைப்பதற்கான திருத்தப்பட்ட ஆலோசனையை இன்று (06) பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

திருத்தப்பட்ட பிரேரணையை கையளித்ததன் பின்னர், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இது தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here