நீண்ட நாட்களுக்கு பிறகு மட்டுப்படுத்தப்பட்டளவில் எரிவாயு சிலிண்டர் நுகர்வோருக்கு விநியோகிக்கப்படுகின்றன.
இதற்கேற்ப நாவலப்பிட்டி பிரதேசத்தில் மின்சார பட்டியலில் முகவரியை உறுதி செய்தவர்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டளவில் எரிவாயு சிலிண்டர் விநியோகிக்கப்பட்டன.