முடங்கிய யூடியூப் தளம்.. பயனர்கள் அவதி!

0
8

அமெரிக்கா உள்ளிட்ட உலகின் பல்வேறு பகுதிகளில் யூடியூப் (YouTube) சேவை இன்று (பிப்ரவரி 18, 2026) திடீரென முடங்கியது. டவுன்டெக்டர் (Downdetector) தளத்தின் தரவுப்படி, சுமார் 2.4 லட்சம் பயனர்கள் யூடியூப் செயலியைப் பயன்படுத்துவதிலும், வீடியோக்களை ஸ்ட்ரீமிங் செய்வதிலும் சிக்கல்களைச் சந்திப்பதாகப் புகார் அளித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here