முன்னாள் ஊடகவியலாளர் விஜயகுமாருக்கு சமூக சேவையாளர் விருது!

0
133

இலங்கை மனித உரிமை மக்கள் பாதுகாப்பு அமைப்பின் வருடாந்த விருது வழங்கும் விழாவில், பெருந்தோட்டப் பகுதிகளில் மனித உரிமை மற்றும் சிறந்த சமூக சேவை புரிந்தமைக்காக அடையாளம் அமைப்பின் முன்னாள் பொதுச் செயலாளரும் அகில இலங்கை சமாதான நீதவானும் அமைச்சர் பழனி திகாம்பரத்தின் மக்கள் ெதாடர்பு அதிகாரியுமான பழனி விஜயகுமார் சிறந்த சமூக ேசவையாளர் என்று விருது வழங்கி ெளகரவிக்கப்பட்டார், இவர் முன்னைநாள் ஊடகவியலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here