அட்டன் சக்தி மண்டபம் முன்னால் மும்மத மக்களும் இணைந்து 15.01.2019.செவ்வாய்கிழமை பொங்கல் விழாவை கொண்டாடினர்.
இந்த நகிழ்வானது அட்டன் வர்த்தகர்ளால் ஏற்பாடு செய்யபட்டிருந்தமைகுறிப்பிடதக்கது.
இதன் போது பொங்கல் விழாவிற்க்கு சமூகம் அளித்து இருந்த மும்மதத்தைச் சார்ந்த
மக்களுக்கும் பால் கடலை பொங்கல் என்பன சமைத்து பகிர்த்தளிக்கபட்டது
இதேவேலை பொங்கல் பொங்கி சூரியபகவானுக்கு மும்மதத்தை சார்ந்த மக்கள்
நன்றியினை தெரிவித்தமையும் குறிப்பிடதக்கது.
(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)