மூன்று வருடம் முடிந்தும் ஈஸ்டர் தாக்குதலின் விசாரணை நிறைவுப்பெறவில்லை_ செந்தில் தொண்டமான் தெரிவிப்பு

0
155

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக நான் அரசாங்கத்திற்கு நினைவுக்கூற விரும்புகிறேன் என செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்காக தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் அளித்துள்ள முக்கிய வாக்குறுதிகளில் ஒன்று இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரையும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்து தயவு தாட்சணையின்றி தண்டிக்கப்படுவார்கள் என்பதாகும்.

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி கிடைக்குமா??? என செந்தில் தொண்டமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here