மெரயா த.ம.வி ஆசிரியர்கள் அணி சாம்பியனாகியது!

0
180
சர்வதேச ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பிரமாண்டமாக மெரயா ஆசிரியர் நலன்புரி ஒன்றியம் கோட்டம் 3 ஆசிரியர்களுக்காக நடாத்திய கிரிக்கட் போட்டியில் வெற்றிக்கிண்ணத்தை கைப்பற்றினர்.
கிரிக்கட் செம்பியன்ஸ் :-மெரயா த.ம.வி இரண்டாம் இடம்:-அப்பகிரேன்லி த.வி மூன்றாம் இடம்.ஹோல்புருக் விஞ்ஞானக் கல்லூரி

 

 

ஷான் சதீஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here