மோடிக்கு பிரேசில் நாட்டின் மிக உயரிய விருது!

0
9

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, பிரேசில் நாட்டின் மிக உயர்ந்த குடிமகன் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.

பிரேசிலின் மிக உயர்ந்த குடிமகன் விருதான ‘Grand Collar of the National Order of the Southern Cross’ விருதைப் பிரேசில் ஜனாதிபதி லூலா (Lula), இந்தியப் பிரதமர் மோடிக்கு வழங்கினார்.

இந்த விருதினை இந்தியாவின் 1.4 பில்லியன் மக்களுக்கும், ஆழமாக வேரூன்றிய இந்தியா மற்றும் பிரேசில் நட்புறவுக்கும் அர்ப்பணிப்பதாக இந்தியப் பிரதமர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here