யுகோலெண்ட் தோட்டத்திலுள்ள பாடசாலை வகுப்பறை புனரமைத்துக்கொடுக்க பிரதமரின் இணைப்பு செயலாளர் செந்தில் தொண்டமான் நடவடிக்கை எடுத்துள்ளார்.
யுகோலெண்ட் தோட்டத்திலுள்ள பாடசாலை கூரை சேதமடைந்து அதிக மழை காலப்பகுதியில் மாணவர்கள் வகுப்பறையில் அமர முடியாத நிலைமை காணப்பட்டது.
இது தொடாபில் செந்தில் தொண்டமான் அவர்களுடைய கனவத்திற்கு கொண்டு வந்ததையடுத்து இப்பாடசாலைக்கான சீர்திருத்தப்பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது.
செந்தில் தொண்டமான் பாடசாலைக்கு நேரில் சென்று பார்வையிட்டு ம் உள்ளார்.
விசேட நிதி ஒதுக்கீட்டின் கீழ் இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.