முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக வழக்கு, கோட்டை நீதவான் நீதிமன்றத்தில், ரணிலின்றி ஸூம் தொழிற்நுட்பம் ஊடாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றது.
இதேவேளையில் கோட்டை நீதவான் நீதிமன்றத்துக்கு வெளியே, எதிர்க்கட்சியினரால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. இதில், ஐக்கிய தேசியக் கட்சியின் மிகவும் விசுவாசமான நபரான “ட்ராமா மாமா”வும் பங்கேற்றுள்ளார்.
இவர் ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தாவின் சிற்றூழியர் என்பது குறிப்பிடத்தக்கது.