அஞ்சல் மூலம் கிடைக்கப்பெரும் கடிதங்கள் சிலருக்கு தேவை இல்லாமல் இருக்கலாம் ஆனாலும் பலருக்கு உயிர் கொடுக்கும் ஊடகம்.
இப்படிப்பட்ட சாதாரண கடிதம் பதிவக் கடிதம் தொலைப்பேசிப் பட்டியல். தந்திகள் வங்கி நினைவூட்டல் நேர்முக பரீட்சைக்கடிதம் போன்றவை இதில் காட்டப்பட்டிருக்கிறது
இவைகளை பெயாபீல்ட் தோட்டத்தில் ஒரு சில்லரை கடையில் ஒரு ஓரமாக வைக்கப்பட்டுள்ளது இந்தக்கடிதங்களை உரியவர்களுக்கு கொடுக்க தாமதமாகி கேட்பார் அற்ற நிலையில் இருக்கிறது இக்கடிதங்களை உரியவர்களுக்கு கொடுக்கவும் இல்லை .இப்படிப்பட்ட பிழைகளை தோட்ட நிருவாகம் செய்கிறது இதற்கு யார் பொருப்புக்கூறுவது?.
அஞ்சல் அலுவலக உயர் அதிகாரிகள் கவனத்திற் காெண்டு சிறந்த தபால் சேவை ஒன்றை பெற்றுத்தறுமாறு பெயாபீல்ட் தாேட்டமக்கள் கேட்டுக்காெள்கின்றனர்
பா.பாலேந்திரன்