வெற்றி சந்தோஷத்தில் ஈடுபட்ட இ.தொ.கா வேட்பாளர் திருமதி .சரோஜா
நோர்வூட் பிரதேச்சபையின் கீழ் பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் கீழ் வட்டாரத்தில் இலங்கை தொழிலாளர் காங்ரசின் சார்பில் சேவல் சின்னத்தில் போட்டியிட்ட திருமதி. சரோஜா அமோக வெற்றியினை பெற்று கொண்ட பிறகு 11.02.2018 ஞாயிற்று கிழமை பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் மத்திய பிரிவு தோட்டத்தில் பாற்சோறு சமைத்து தோட்டமக்களுடன் சந்தோசத்தை பகிர்ந்து கொண்டார்.
பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்