ஹட்டனில் ஐ.தே.க ஆதரவாளர்கள் பட்டாசுகொழுத்தி கொண்டாட்டம்!!

0
154

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வியடைந்ததையிட்டு ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்கள் அட்டனில் பட்டாசு கொழுத்தி மகிழ்சியை கொண்டாடினர்.04.04.2018 இரவு 10. மணியவில் அட்டன் நகர மணிக்கூடு சந்தியிலே கொண்டாடினர்.

ஒன்றினைந்த எதிர்கட்சியினரால் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை விவாதமும் வாக்கெடுப்பும் இடம்பெற்றது.

வாக்கெடுப்பின்போது பிரதமருக்கு எதிராக 76 வாக்குகளும் ஆதரவாக 122 வாக்குகளும் கிடைத்தது.

00012.MTS_snapshot_00.06_[2018.04.04_22.19.28] DSC01416 DSC01418

வாக்கெடுப்பின் மூலம் 46 அதிக வாக்குகளால் பிரதமர் ரணில் விக்கரமசிங்கவிற்கு ஆதரவு கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.

 

மு.இராமச்சந்திரன், எஸ்.சதீஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here