ஹட்டன் லிட்டில் மார்ஷல் முன்பள்ளி பாடசாலையில் சிறுவர் தினம் அனுஷ்டிப்பு.

0
243

ஹட்டன் லிட்டில் மார்ஷல் முன்பள்ளி மற்றும் வெயிட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் சர்வதேச சிறுவர் தின நிகழ்வுகள் இடம்பெற்றது.

வெயிட் நிறுவனத்தின் தலைவரும் முன்பள்ளியின் அதிபருமான திருமதி.ரிமோஷா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நிகழ்வில் சமூக செயற்பாட்டாளர்களான ஜீவன் ராஜேந்திரன்,குழந்தைவேலு சுரேஸ்குமார் மற்றும் நிறுவன செயலாளர் திருமதி.தவமணி ஆசிரியர்கள் கலந்து கொண்டு சிறுவர்களுக்கு பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நீலமேகம் பிரசாந்த்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here