நாட்டில் உள்ள அனைத்து அதிவேக நெடுஞ்சாலைகளின் கட்டணங்களை அதிகரிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த வர்த்தமானியானது இன்றைய தினம் (27) போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தனவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், 100 ரூபாவில் இருந்து அதிகரித்து போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் இந்த வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.