நாட்டில் மேலும் 6 கொரோனா வைரஸ் மரணங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களில் 05 பெண்கள் மற்றும் ஆணொருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டள்ளது.