அதிகரித்தது லாஃப்ஸ் கேஸ் விலை

0
153

லாஃப்ஸ் கேஸ் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. லாஃப்ஸ் கேஸ் 12.5 கிலோகிராம் சிலிண்டரின் விலை 4,199 ரூபா ஆகவும், 5 கிலோகிராம் சிலிண்டரின் விலை 1,680 ரூபா ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here