அதிக நேரம் உரையாற்றி சாதனை படைத்தார் ஜனாதிபதி அநுர!

0
106
இலங்கையில் வரவு – செலவுத் திட்ட உரையை அதிக நேரம் நிகழ்த்தியவர் என்ற சாதனையை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க படைத்துள்ளார்.
4 மணித்தியாலங்களும் 15 நிமிடங்களுக்கு அதிகமாகவும் ஜனாதிபதி உரை நிகழ்த்தியுள்ளார். இது இலங்கை வரலாற்றில் ஒரு ஜனாதிபதி நிகழ்த்திய அதிக நேர உரையாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here